03.08.2026 திங்கள் அன்று 5 மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை - ஈடுசெய்யும் பணி நாளும் அறிவிப்பு

03.08.2026 திங்கள் அன்று 5 மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை - ஈடுசெய்யும் பணி நாளும் அறிவிப்பு
சேலம் மாவட்டம்: தீரன் சின்னமலை நினைவு நாள் மற்றும் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு சேலம் மாவட்டத்திற்கு வரும் ஆகஸ்ட் 3ம் தேதி அன்று உள்ளூர் விடுமுறை அறிவிப்பு இந்த விடுமுறையை ஈடுகட்ட ஆகஸ்ட் 22ம் தேதி சனிக்கிழமை வேலைநாள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது தருமபுரி மாவட்டம்: தருமபுரி ம…
Share:

பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த அரசு பள்ளி மாணவியை விமானத்தில் அழைத்துச்சென்ற ஆசிரியை

பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த அரசு பள்ளி மாணவியை விமானத்தில் அழைத்துச்சென்ற ஆசிரியை
அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்த அரசுப் பள்ளி மாணவியை, அவருடைய ஆசிரியை விமானத்தில் அழைத்துச்சென்று அசத்தினார். பள்ளி மாணவி நாகர்கோவில் அனந்தநாடார்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் முதுகலை தாவரவியல் ஆசிரியராகப் பணியாற்றி வருபவர் மலர்விழி. இவர் கடந்த கல்வி ஆண்…
Share:

மாணவ, மாணவிகளின் கோரிக்கையை ஏற்று ‘ஆயுஷ்’ படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க 7 நாட்கள் அவகாசம் நீட்டிப்பு

மாணவ, மாணவிகளின் கோரிக்கையை ஏற்று ‘ஆயுஷ்’ படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க 7 நாட்கள் அவகாசம் நீட்டிப்பு
​இந்​திய மருத்​து​வம் மற்​றும் ஓமியோபதி துறை​யின்​கீழ் அரும்​பாக்​கம் அறிஞர் அண்ணா அரசு இந்​திய மருத்​து​வ​மனை வளாகத்​தில் சித்த மருத்​து​வக் கல்​லூரி, யுனானி மருத்​து​வக் கல்​லூரி, திருநெல்​வேலி பாளை​யங்​கோட்​டை​யில் சித்த மருத்​து​வக் கல்​லூரி, மதுரை திரு​மங்​கலத்​தில் ஓம…
Share:

உடற்கல்வி ஆசிரியர், நூலகர் பணியிடங்களை நிரப்ப விரைவில் அறிவிப்பு

 உடற்கல்வி ஆசிரியர், நூலகர் பணியிடங்களை நிரப்ப விரைவில் அறிவிப்பு
உடற்கல்வி ஆசிரியர், நூலகர் பணியிடங்களை நிரப்ப விரைவில் அறிவிப்பு
Share:

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 03.08.2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 03.08.2026
திருக்குறள்:   பால் : பொருட்பால் இயல் : அரசியல் அதிகாரம்:47 தெரிந்து செயல் வகை குறள் எண்:463 குறள்:  ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை ஊக்கார் அறிவுடை யார். பொருள்: பின் விளையும் ஊதியத்தைக் கருதி இப்போது கையில் உள்ள முதலை இழந்து விடக் காரணமாச் செயலை அறிவுடையோர் மேற்க்கொள்ள மாட்டார்…
Share:

NEET UG 2026 MCC கலந்தாய்வு – பதிவு முதல் கல்லூரி சேர்க்கை வரை முழு வழிகாட்டி!

MBBS / BDS அகில இந்திய ஒதுக்கீடு (AIQ) கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டியவை! 👇 ✅ 1. பதிவு (Registration) 🌐 AIQ க்கு MCC இணையதளத்தில் பதிவு செய்யவும். தேவையான விவரங்கள்: • NEET UG 2026 Roll Number • Application Number • பிறந்த தேதி • பெயர் கட்டணம்: ?…
Share:

கடைசி நாள்:10.08.2026. நிரந்தரப் பணியிடம் தலைமை ஆசிரியர் தேவை!!

கடைசி நாள்:10.08.2026. நிரந்தரப் பணியிடம் தலைமை ஆசிரியர் தேவை!!
பட்டதாரி தலைமை ஆசிரியர் தேவை பணியிடம் : 31.03.2025 முதல் காலிப்பணியிடம் நிரப்ப அனுமதி : வள்ளியூர் மாவட்டக்கல்வி அலுவலரின் (தொடக்கக்கல்வி) செயல்முறைகள் மூ.மு.எண். 0914/2/2026 20.07.2026 தகுதி : B.Sc., B.Ed. (அறிவியல்) - TET-II தேர்ச்சி மற்றும் 5 வருட ஆசிரியர் பணி அனுபவம் இனசுழற்சி …
Share:

பள்ளிக்கல்வி இயக்குநராக முழு கூடுதல் பொறுப்பு வழங்குதல் ஆணை வெளியீடு.

பள்ளிக்கல்வி இயக்குநராக முழு கூடுதல் பொறுப்பு வழங்குதல் ஆணை வெளியீடு.
தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி திருமதி. ந. லதா, மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர், சென்னை 6 பள்ளிக்கல்வி இயக்குநராக முழு கூடுதல் பொறுப்பு வழங்குதல் ஆணை வெளியிடப்படுகிறது.
Share:

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் விரைவில் ஆசிரியர்கள் நியமனம் அறிவிப்பு.

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் விரைவில் ஆசிரியர்கள் நியமனம் அறிவிப்பு.
ஆசிரியர் தேர்வு வாரி​யம் மூலம் விரை​வில் 2 ஆயிரம் பட்​ட​தாரி ஆசிரியர்​கள் மற்​றும் ஆசிரியர் பயிற்றுநர்​களை நியமிக்க பள்​ளிக்​கல்​வித்​துறை முடிவு செய்​துள்​ளது. இதுதொடர்​பான அறி​விப்பு ஆகஸ்ட் மாதம் வெளியாகிறது. அரசு பள்​ளி​களில் இடைநிலை ஆசிரியர்​கள், தையல், ஓவியம், உடற்​கல்வ…
Share:

கால்நடை மருத்துவ படிப்புக்கான தரவரிசை வெளியீடு

கால்நடை மருத்துவ படிப்புக்கான தரவரிசை வெளியீடு
கால்​நடை மருத்​துவ படிப்​புக்​கான தரவரிசை பட்​டியல் நேற்று வெளி​யிடப்​பட்​டது. இதற்​கான ஆன்​லைன் கலந்​தாய்வு தேதி விரை​வில் அறிவிக்​கப்​படும். தமிழகத்​தில் சென்​னை, நாமக்​கல் உள்பட 7 இடங்​களில் கால்​நடை மருத்​து​வக் கல்​லூரி​கள் உள்​ளன. இக்​கல்​லூரி​களில் இளநிலை கால்​நடை மரு…
Share:

4 & 5th Std - Term 1 - ( Set - 9 ) Lesson Plan - T/M & E/M

Ennum Ezhuthum Lesson Plan | 2026 - 2027 July - 2026 SET : 9 4 & 5th Std - Term 1 - ( Set - 9 ) Lesson Plan - T/M - Download here 4 & 5th Std - Term 1 - ( Set - 9 ) Lesson Plan - E/M - Download here
Share:

தொடக்கப் பள்ளிகளை ஒருங்கிணைக்கலாம்!

தொடக்கப் பள்ளிகளை ஒருங்கிணைக்கலாம்!
தொடக்கப் பள்ளிகளை ஒருங்கிணைக்கலாம் ...இன்றைய தின தினமணி நாளிதழில் வெளியான கட்டுரை தமிழக அரசுப் பள்ளிகளில் கடந்த ஆண்டு 42.3 லட்சம் மாணவர்கள் கல்வி பயின்ற நிலையில், நிகழாண்டு அந்த எண்ணிக்கை 40 லட்சமாகக் குறைந்துள்ளது. தமிழக அரசுப் பள்ளிகளில் கடந்த ஆண்டு 42.3 லட்சம் மாணவர்கள் கல…
Share:

பள்ளிக்கல்வி இயக்குநராக முழு கூடுதல் பொறுப்பு வழங்குதல் ஆணை வெளியீடு.

பள்ளிக்கல்வி இயக்குநராக முழு கூடுதல் பொறுப்பு வழங்குதல் ஆணை வெளியீடு.
தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி திருமதி. ந. லதா, மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர், சென்னை 6 பள்ளிக்கல்வி இயக்குநராக முழு கூடுதல் பொறுப்பு வழங்குதல் ஆணை வெளியிடப்படுகிறது.
Share:

போதைப்பொருள் விழிப்புணர்வு உறுதிமொழி - 11.08.2026 எடுக்க தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.!

போதைப்பொருள் விழிப்புணர்வு உறுதிமொழி - 11.08.2026 எடுக்க தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.!
பள்ளிக் கல்வி - போதைப்பொருள் விழிப்புணர்வு உறுதிமொழி அனைத்து வகைப் பள்ளிகளில் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழி - 11.08.2026 - பிற செயல்பாடுகள் - 03.08.2026 முதல் 07.08.2026 வரை நடவடிக்கை மேற்கொள்ளுதல் சார்ந்து தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.! anti drug pled…
Share:

*விலையில்லா நலத்திட்டங்கள் TN SED APP ல் பதிவேற்றம் செய்தல் சார்பு --DSE Proceedings

*விலையில்லா நலத்திட்டங்கள் TN SED APP ல் பதிவேற்றம் செய்தல் சார்பு --DSE Proceedings
பள்ளிக் கல்வி 2026-2027 ஆம் கல்வியாண்டில் 1 ஆம் வகுப்பு மற்றும் 2 முதல் 8 ஆம் வகுப்பு வரை புதிய மாணவ/மாணவிகள் சேர்க்கை -TNSED App-பதிவேற்றம் மேற்கொள்ள செய்தல் - தொடர்பாக, 2026-2027 ஆம் கல்வியாண்டில், பள்ளிக் கல்வி கட்டுப்பாட்டின் கீழ் வரும் அரசு/அரசு உதவி பெறும் பள்ளிகளில் வ…
Share:

BE : கலந்தாய்வின்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை: கல்வி ஆலோசகர் அஸ்வின் விளக்கம்

BE : கலந்தாய்வின்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை: கல்வி ஆலோசகர் அஸ்வின் விளக்கம்
பொறி​யியல் கல்​லூரி பொதுக் கலந்​தாய்​வில் பங்​கேற்​பவர்​கள் கவனத்​தில் வைத்​திருக்க வேண்​டிய விஷ​யங்​கள் குறித்து கல்வி ஆலோ​சகர் அஸ்​வின் விளக்​கம் அளித்​துள்​ளார். அரசு மற்​றும் தனி​யார் சுயநிதி பொறி​யியல் கல்​லூரிகளில் சேர்வதற்​கான பொதுப் பிரிவு மற்​றும் சிறப்பு இட ஒதுக்​க…
Share:

‘ஆயுஷ்’ படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசி நாள்

‘ஆயுஷ்’ படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசி நாள்
‘ஆ​யுஷ்’ படிப்​பு​களுக்கு ஆன்​லைனில் விண்​ணப்​பிக்க நாளை மறு​நாள் கடைசி நாள் ஆகும். சித்​தா, ஆயுர்​வேத, யுனானி, ஓமியோபதி (பிஎஸ்​எம்​எஸ், பிஏஎம்​எஸ், பியுஎம்​எஸ், பிஎச்​எம்​எஸ்) பட்​டப்​படிப்​பு​களுக்கு 2026-27-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கை விண்​ணப்​பம் கடந்த 13-ம் தேதி www…
Share:

கலைத் திருவிழா 2026-27 போட்டியில் பங்கேற்கும் மாணவர்களின் விவரங்களை EMIS வலைதளத்தில் பதிவேற்றம் செய்வதற்கான தெளிவான விளக்கம்.

 கலைத் திருவிழா 2026-27 போட்டியில் பங்கேற்கும் மாணவர்களின் விவரங்களை EMIS வலைதளத்தில் பதிவேற்றம் செய்வதற்கான தெளிவான விளக்கம்.
🦋 கலைத் திருவிழா 2026-27 போட்டியில் பங்கேற்கும் மாணவர்களின் விவரங்களை EMIS வலைதளத்தில் பதிவேற்றம் செய்வதற்கான தெளிவான விளக்கம். குறிப்பு : சென்ற வருட வழிமுறை போன்றே இந்த வருடமும் அதே வழிமுறையை பின்பற்றி பதிவேற்றம் செய்யலாம். https://youtu.be/G8i1QAVY_5c?si=OiS88QWoROxq-bvk htt…
Share:

இலஞ்சம் வாங்குவதும் கொடுப்பதும் குற்றம் - அனைத்து அரசு அலுவலகங்களிலும் தகவல் பலகை வைக்க தலைமைச் செயலாளர் உத்தரவு - ஊழல் குறித்த புகார்களை அனுப்புவதற்கான முகவரி, தொலைபேசி எண், Whatsapp எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியுடன் வைக்க உத்தரவு!

இலஞ்சம் வாங்குவதும் கொடுப்பதும் குற்றம் - அனைத்து அரசு அலுவலகங்களிலும் தகவல் பலகை வைக்க தலைமைச் செயலாளர் உத்தரவு - ஊழல் குறித்த புகார்களை அனுப்புவதற்கான முகவரி, தொலைபேசி எண், Whatsapp எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியுடன் வைக்க உத்தரவு! Letter to All Departments (Bribe).pdf 👇👇…
Share:

பள்ளிகளில் மாணவர்களுக்கு வாரம் ஒரு நாள் சிக்கன் பிரியாணி - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன்

பள்ளிகளில் மாணவர்களுக்கு வாரம் ஒரு நாள் சிக்கன் பிரியாணி - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன்
பள்ளிகளில் மாணவர்களுக்கு வாரம் ஒரு நாள் சிக்கன் பிரியாணி.. 🔴பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் பரிந்துரை.. 🔴பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும் மாணாக்கருக்கு வாரம் ஒரு நாள் சிக்கன் பிரியாணி என பரிந்துரை செய்துள்ளேன் - அமைச்சர் ராஜ்மோகன்.. 🔴சத்துணவோடு மாணாக்கருக்கு முட்டை வழங்…
Share:

Subscribe Us

Total Pageviews

Thamizhkadal WhatsApp Channel

Categories