ஆசிரியர்களின் சிறந்த படைப்புகளுக்கு விருது - ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் அறிவிப்பு - கடைசி தேதி 30.11.2019
திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து வகை பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் புதிய படைப்புகளை ஊக்குவிப்பதற்கும் மற்றும் பரவலாக்குவதற்கும் குமுளூர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக புதிய படைப்புகள் உருவாக்கியுள்ள ஆசிரியர்கள் தங்களது படைப்புகளை 30.11.2019க்குள் குமுளூர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்துக்கு அனுப்பவும். மேலும் விவரங்களுக்கு...