காதி மற்றும் கிராம தொழில் ஆணையத்தில் வேலை: பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்

பணி: Young Professionals

காலியிடங்கள்: 75

சம்பளம்: மாதம் ரூ.25,000 - 30,000

வயதுவரம்பு: 10.01.2020 தேதியின்படி 27க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: ஏதாவதொரு துறையில் முதுகலை பட்டம் பெற்று டேட்டா அனலைசிஸ் மற்றும் திட்ட மேலாண்மை போன்ற பிரிவுகலில் முதுகலை டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 2020 ஜனவரி மாதம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: www.kvic.org.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.01.2020