மத்திய அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு. மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.





மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவிகிதம் அகவிலைப்படி உயர்வு அளிக்க இன்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஓப்புதல் அளிக்கபட்டது.


இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 2% உயர்த்த அளித்து
மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வால் 48.41 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும் 62.03 லட்சம் ஓய்வூதியர்களும் பயன்பெறுவார்கள்.

ஜூலை 1ஆம் தேதியிலிருந்து கணக்கிடப்பட்டு வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.



Share:

Categories