தொடக்க நிலை வகுப்புகளுக்கான அனைத்து கற்றல் கற்பித்தல் துணைகருவிகள்

இதுவரை முதல் பருவத்தில் தயாரித்த அனைத்து துணைக்கருவிகளையும் தொகுத்து லிங்க் மற்றும் க்யூஆர் கோட் வடிவில் தயாரித்துள்ளேன்.



இதில் முதல் பக்கத்தினை ஸ்கேன் செய்தும் அல்லது தொடுவதன் மூலம் அனைத்து வகுப்பிற்கான துணைக்கருவிகளை பெறலாம்.

அல்லது அடுத்த பக்கத்தில் ஒவ்வொரு வகுப்பினை தொடும் போது அந்த வகுப்பிற்கு உண்டான அனைத்தும் ஓபன் ஆகும் அல்லது எது தேவையோ அதை மட்டும் தொட்டால் அந்த துணைக்கருவி மட்டும் கிடைக்கும். இதன் நோக்கம் நமக்கு தேவையானதை தேவைப்படும் போது பயன்படுத்திக்கொள்ளலாம்.
என்றும் கற்றல் கற்பித்தலில்
ஞா.செல்வகுமார்
ஊ.ஒ.தொ.பள்ளி
திருப்புட்குழி
Click here to read more



Share:

Total Pageviews

Categories