Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, August 19, 2018

கறி போன்ற உணவுகளை உண்ட பிறகு இவற்றை உண்டால் அவ்வளவுதான்



நாம் பெரும்பாலும் விருந்துக்கு செல்லும்போது பல வகையான உணவுகளை உண்கிறோம் அதிலும் மாமிசம் என்றால் போட்டி போட்டுக்கொண்டு உண்போம்.



அவ்வாறு உண்ணும்போது நாம் சில விஷயங்களை மறந்துவிடுகிறோம் அதில் ஒன்றுதான் உணவு வரைமுறை அதாவது சில உணவுகளை ஒருசில உணவுகளோடு சேர்த்து உண்ணக்கூடாது அவ்வாறு உண்டால் நமக்கு பல ஆபத்துகள் வரும்.

ஆட்டின் மாமிச கறியை சாப்பிட்ட பிறகு தேனை கட்டயாம் சாப்பிடாதீர்கள் சாப்பிட்டால் உடலுக்கு நிறைய தீங்கு விளைவிக்கும்.மீன் கறியை சாப்பிட்ட பிறகு பாலை குடித்தால் தேமல் போன்ற தோல் அலர்ஜி ஏற்படும்.கோழிகறியை சாப்பிட்ட பிறகு நன்றாக மது அருந்துவது மிகவும் தீமையை தரும்.

இது எளிதில் குணப்படுத்திவிடலாம் ஆனால் அது முகத்தில் ஏற்பட்டால் முகத்தின் அழகு போய்விடும்.

இதேபோல், நீங்கள் செய்திகளை பெற விரும்பினால் நமது சேனலை பின்தொடரவும் மற்றும் கருத்து தெரிவிக்கவும். பிடித்திருந்தால் மறக்காமல் லைக்ஸ் போடவும். வேறு எதைப்பற்றிய தகவல் வேண்டும் என்பதை கருத்து பெட்டியில் தெரிவிக்கவும்.