Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, October 20, 2018

8 வது பாஸ்? அப்போ தமிழக அரசு வேலைக்கு விண்ணப்பியுங்க





தமிழ்நாடு பால் உற்பத்தி மற்றும் பால்பண்ணை மேம்பாட்டுத்துறையில் காலியாக உள்ள டைம் ஸ்கேல் மஸ்தூர் காலிப் பணியிடங்களை நிரப்பும் வகையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

தமிழக அரசுப் பணியான இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உடையோர் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : பாலுற்பத்தி மற்றும் பால்பண்ணை மேம்பாட்டுத்துறை



காலிப் பணியிடம் : 11

பணி : Time Scale Mazdoor (TSM) போஸ்டல்

கல்வித் தகுதி : 8-வது தேர்ச்சி

வயது வரம்பு : 30 முதல் 35 வயதிற்கு உட்பட்டு (அரசு விதிமுறைப்படி எஸ்சி, எஸ்.டி பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு)

ஊதியம் : ரூ.15,700 முதல் ரூ.50000 வரை

தேர்வு முறை : தகுதி மற்றும் நேர்முகத் தேர்வு

விண்ணப்பிக்கம் முறை : அஞ்சல் வழியாக

அதிகாரப்பூர்வ இணையதளம் :http://www.tnddd.in

விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் நாள் : 17.10.2018 முதல்

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 31.10.2018 வரை மட்டுமே



விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : இயக்குநர், பால் உற்பத்தி மற்றும் பால்பண்ணை மேம்பாட்டுத்துறை, மாதவரம் பால்பண்ணை, சென்னை - 51