புதுவை JIPMER மருத்துவ கல்லூரியில் காலியாகவுள்ள பேராசிரியர், இணை பேராசிரியர் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக JIPMER தெரிவித்துள்ளது! JIPMER (Jawaharlal Institute of Post Graduate Medical Education and Research) மருத்துவ கல்லூரியில் காலியாக உள்ள பணிகளை நிறப்புவதற்கு JIPMER-ன் அதிகாரப்பூர்வ இணையப்பக்கத்தில் (jipmer.puducherry.gov.in) அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கிடைக்கப்பெற்ற தகவல்களின் படி இந்த பணிநிறப்பு முகாமில் 53 பணியிடங்கள் பூர்த்தி செய்ய JIPMER திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

கிடைக்கப்பெற்ற தகவல்களின் படி இந்த பணிநிறப்பு முகாமில் 53 பணியிடங்கள் பூர்த்தி செய்ய JIPMER திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.