இயற்கை சீற்றங்கள் என்ன பாதிப்பு ஏற்படுத்தும் என யாராலும் கணிக்க முடியாது.
கஜா புயலை எப்படி எதிர்கொள்வது என ஏற்கனவே அரசு திட்டமிட்டு பணியாற்றியது.
படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் நிவாரண உதவி அறிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும்.
மின் தடை ஏற்பட்டுள்ள பகுதிகளில் விரைந்து பணியாற்றி மின்விநியோகம் தர நடவடிக்கை.
புயல் பாதிப்புகள் குறித்து அதிகாரிகள் குழு ஆய்வு செய்து அரசுக்கு தெரிவிப்பார்கள். - முதல்வர் பழனிசாமி.
கஜா புயலை எப்படி எதிர்கொள்வது என ஏற்கனவே அரசு திட்டமிட்டு பணியாற்றியது.
உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும்.
மின் தடை ஏற்பட்டுள்ள பகுதிகளில் விரைந்து பணியாற்றி மின்விநியோகம் தர நடவடிக்கை.

No comments:
Post a Comment