புதுச்சேரி அரசு பள்ளிகளில்காலியாகஉள்ளபாலசேவிகா, பயிற்சிபெற்ற பட்டதாரிகள்(டி.ஜி.டி.,) , கம்ப்யூட்டர்பயிற்றுநர், விரிவுரையாளர் பணியிடங்களை ஒப்பந்தஅடிப்படையில் கவுரவஆசிரியர்கள் என்றபெயரில் நியமிக்க பள்ளிகல்வித்துறைவிண்ணப்பங்களைவரவேற்றுள்ளது.
புதுச்சேரி அரசு பள்ளிகல்வித்துறையில் ஆரம்பபள்ளி, நடுநிலை,உயர்நிலை, மேல்நிலைபள்ளிகளில் ஆசிரியர்பணியிடங்கள் காலியாகஉள்ளதால், பாடங்கள்நடத்துவதில்சிக்கல்ஏற்பட்டுள்ளது. இதனால்கவுரவ ஆசிரியர்களைநியமித்து தற்காலிகமாகசமாளிக்க பள்ளிகல்வித்துறை முடிவு செய்துள்ளது.
இதற்கான அறிவிப்பு பள்ளிகல்வித் துறைஇணையதளத்தில் நேற்றுவெளியிடப்பட்டது.பிராந்திய ரீதியாககவுரவபாலசேவிகா,பயிற்சி பெற்ற பட்டதாரிகள் (டி.ஜி.டி.,), கம்ப்யூட்டர் பயிற்றுநர், விரிவுரையாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. அந்தந்த பிராந்தியத்தை சேர்ந்தவர்கள் அந்தந்த பிராந்தியத்தில் உள்ள காலிஇடங்களுக்குவிண்ணப்பிக்க முடியும்.
புதுச்சேரிபிராந்தியம்கவுரவபாலசேவிகா:மொத்தம் 87இடங்கள் காலியாகஉள்ளது. பொது பிரிவு-44,எம்.பி.சி.,-15, ஓ.பி.சி.,-9,மீனவர்-2, முஸ்லிம்-2,எஸ்.சி.,-14, பழங்குடியினர்-1என்ற அடிப்படையில்நிரப்பப்பட உள்ளது.
இந்த இடங்களுக்கு 18வயது முதல் 30வயதிற்குட்பட்டபெண்கள்மட்டுமே விண்ணப்பிக்கமுடியும். பிளஸ் 2தேர்ச்சியுடன், முன்மழலையர் படிப்பில்ஓராண்டு டிப்ளமோ படிப்புஅல்லது பால சேவிகாபயிற்சி சான்றிழ்முடித்திருக்க வேண்டும்.
90மதிப்பெண்களுக்கு போட்டிதேர்வு நடைபெறும். 10மதிப்பெண்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிந்தசீனியாரிட்டி அடிப்படையில் அளிக்கப்படும்.
மாதசம்பளமாக 18 ஆயிரம்கிடைக்கும்.கவுரவ பயிற்சிபெற்ற பட்டதாரிகள்ஆசிரியர்பிரெஞ்சு -2,அறிவியல் -2, சமூகஅறிவியல்-2 என 6 பயிற்சிபெற்ற பட்டதாரிகள்ஆசிரியர்இடங்கள்நிரப்பப்பட உள்ளது.
பிரெஞ்சு ஆசிரியர்கள்பொறுத்தவரை பொது-1,ஓ.பி.சி.,-1 என்ற இடஒதுக்கீடு அடிப்படையிலும்,அறிவியல்ஆசிரியர்கள்பொது-1,ஓ.பி.சி.,-1 என்ற இடஒதுக்கீடு அடிப்படையிலும்,சமூக அறிவியல் ஆசிரியர்பணியிடங்கள் பொது-1,எஸ்,.சி.,1 அடிப்படையிலும்நிரப்பப்பட உள்ளது.
அறிவியல், சமூகஅறிவியல் ஆசிரியர்பணியிடத்திற்குவிண்ணப்பிக்க பிரெஞ்சுகட்டாயம் தெரிந்திருக்கவேண்டும்.
90 சதவீதமதிப்பெண்கள்ஆசிரியர் தகுதி தேர்வுமதிப்பெண்ணும், 10சதவீதம் வேலைவாய்ப்புசீனியாரிட்டி அடிப்படையில்,பயிற்சி பெற்ற பட்டதாரிஆசிரியர் பணியிடங்கள்நிரப்பப்படும்.
மாதசம்பளமாக 22 ஆயிரம்கிடைக்கும். கவுரவகணிப் பொறிபயிற்றுநர் பொது-5,ஓ.பி.சி.,-3, எஸ்.சி.,-2 எனமொத்தம் 10 கணிப்பொறிபயிற்றுநர்கள் தேர்வுசெய்யப்பட உள்ளனர்.
இதில் மாற்றுத்திறனாளிபிரிவினருக்கு ஒரு இடம்ஹரிசாண்டல் இட ஒதுக்கீடுஉண்டு. மாத சம்பளமாக 25ஆயிரம் ரூபாய்தரப்படும்.
கவுரவவிரிவுரையாளர்இந்தி-1,கணிதம்-1, தாவரவியல்-1, விலங்கியல்-2, பொருளியல்-2, புவியியல்-1 என மொத்தம்எட்டு விரிவுரையாளர் பணியிடங்கள் தேர்வு செய்யப்பட உள்ளது. மாதசம்பளமாக 25 ஆயிரம்ரூபாய் வழங்கப்படும்.
காரைக்கால்பிராந்தியம்காரைக்காலில்93 கவுரவ பாலசேவிகாபணியிடங்கள்,4 ஆரம்பபள்ளி ஆசிரியர்கள், 21பயிற்சி பெற்ற பட்டதாரிஆசிரியர்கள், 4 கணிப்பொறி பயிற்றுநர்கள், 23விரிவுரையாளர்கள்பணியிடங்கள் இதே போல்நிரப்பப்பட உள்ளது.
காரைக்காலில் குடியுரிமைபெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். மாகிபிராந்தியம் இப்பிராந்தியதில் ஆரம்ப பள்ளிஆசிரியர்கள்-4, பயிற்சிபெற்ற பட்டதாரி ஆசிரியர்கள்-15, கணிப்பொறிபயிற்றுநர்கள்-2, கவுரவவிரிவுரையாளர்கள் 11 பேர்தேர்வு செய்யப்படஉள்ளனர். ஏனாம்பிராந்தியம்இப்பிராந்தியத்தில் பயிற்சி பெற்றபட்டதாரி ஆசிரியர்கள்-22, கணிப்பொறி பயிற்றுநர்-2 , கவுரவ விரிவரையாளர்-3பணியிடங்கள் நிரப்பப்படஉள்ளது.
பள்ளி கல்வித் துறையின்ஒப்பந்தபணியிடங்களானகவுரவபாலசேவிகா, பயிற்சி பெற்ற பட்டதாரிகள்(டி.ஜி.டி.,) , கம்ப்யூட்டர்பயிற்றுநர், விரிவுரையாளர் பணியிடங்களுக்கு தகவல்குறிப்பேடு http://schooledn.puducherry.gov.in மற்றும் http://schoolednpdyguesteacher.in என்ற இணைய தளத்தில்கிடைக்கிறது. விண்ணப்பங்களை http://school ednpdyguesteacher.inஎன்ற இணையதளத்தில்ஆன்-லைனில் இம்மாதம்26ம் தேதி மாலை 5மணிக்குள் விண்ணப்பிக்கவேண்டும்.
புதுச்சேரி பட்டதாரிகள்கடும் எதிர்ப்புபுதுச்சேரிபள்ளி கல்வித் துறையில்பொதுவாக ஆசிரியர்கள்பணியிடங்கள் தேர்வுசெய்யப் பட்டு, நேர்காணல் அடிப்படையில்விருப்பத்திற்கேற்பகாரைக்கால், மாகி, ஏனாம்பிராந்தியத்திற்குஇடமாற்றம் செய்யப்படுவர்.
இப்போது முதல் முறையாகசென்டாக்கில் பிராந்தியஇட ஒதுக்கீடு வழங்குவதைபோன்று ஆசிரியர்பணியிடங்கள் பிராந்தியரீதியாக விண்ணப்பங்கள்வரவேற்கப்பட்டுள்ளது இதுபுதுச்சேரி பொதுமக்கள்,பட்டதாரிகள் மத்தியில்கடும் எதிர்ப்பினைஏற்படுத்தியுள்ளது