நிகழ்விற்கு வந்தவர்களை மாணவி மாதரசி வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.
அகஸ்தியா அறக்கட்டளையின் பயிற்சியாளர் ராஜ்கமல் அறிவியல் உபகரணங்களை கொண்டு அறிவியல் சார்ந்த விளக்கங்களை நேரடி சோதனைகள் மூலம் செய்து காண்பித்து விளக்கினார்கள்.நிகழ்வில் இயற்பியல்,வேதியியல் மாற்றங்கள் ,மீள்வினை ,மீளாவினை ,இயக்கம் சார்ந்த விதிகள்,நியூட்டன் முதல் விதி போன்றவை தொடர்பான சோதனைகளை நேரடியாக மாணவர்களே செய்து கற்று கொண்டனர்.
நிறைவாக மாணவர் பாலசிங்கம் நன்றி கூறினார்.
பட விளக்கம் ;
