பிளாஸ்டிக் தடையை கண்காணிக்க தமிழகம் முழுவதும் 10,000 தனிப்படை
பிளாஸ்டிக் தடைக்கு கடந்த ஜூன் 5ம் தேதி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
இதற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் ஆதரித்தனர்; வியாபாரிகள் எதிர்த்தனர்.
அரசாணையை திரும்ப பெற வலியுறுத்தி வியாபாரிகள் போராட்டம் நடத்தினர். தனிப்படைக்கு 5 ஊழியர் வீதம் 50,000 பேர் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
சென்னை: பிளாஸ்டிக் தடை உத்தரவு அமலுக்கு வர இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில் அதற்காக 10 ஆயிரம் தனிப்படைகளை தமிழக அரசு அமைத்துள்ளது. அதன்படி ஜன. 1ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகமாக உள்ளது. ெபாதுமக்கள் உணவுப்பொருள் வாங்க செல்லும் போதும், மளிகை பொருட்கள் வாங்க செல்லும் போதும், துணி, சணல் பைகளை எடுத்துச் செல்வதில்லை.
கல்வி சார்ந்த விவரங்களை உடனுக்குடன் அறிய இணைந்திடுவீர்
Join Our WhatsApp Group Click Hare
Join Our Facebook Page Click Hare
இதற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் ஆதரித்தனர்; வியாபாரிகள் எதிர்த்தனர்.
அரசாணையை திரும்ப பெற வலியுறுத்தி வியாபாரிகள் போராட்டம் நடத்தினர். தனிப்படைக்கு 5 ஊழியர் வீதம் 50,000 பேர் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
Join Our WhatsApp Group Click Hare
Join Our Facebook Page Click Hare

No comments:
Post a Comment