Wednesday, December 26, 2018

34,000 பேருக்கு உடனடி வேலை! தமிழக முதல்வர் அதிரடி முடிவு!! வெளியான முக்கிய தகவல்!!

கல்வி சார்ந்த விவரங்களை உடனுக்குடன் அறிய இணைந்திடுவீர்

Join Our WhatsApp Group Click Hare

Join Our Facebook Page Click Hare


34,000 பேருக்கு உடனடி வேலை! தமிழக முதல்வர் அதிரடி முடிவு!! வெளியான முக்கிய தகவல்!!



12-க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் தமிழகத்தில், ரூ.14,000 கோடி முதலீடு செய்ய அனுமதி வழங்க உள்ளதாக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதன் மூலம் புதிதாக 34,000 பேருக்கு அரசு வேலை பெறுவார்கள் என்று அதிகாரி தெரிவித்தனர்.
அடுத்த ஆண்டுக்கான தமிழக சட்ட சபையின் முதல் கூட்டத்தொடர் வருகிற ஜனவரி மாதம் தொடங்க இருக்கிறது. இந்த நிலையில், நேற்று தமிழக அமைச்சரவை கூட்டம் கூடியது. நேற்று மதியம் 12.30 மணிக்கு தொடங்கிய இக்கூட்டம், 1.45 மணி வரை நடைபெற்றது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் 1¼ மணி நேரம் நடந்த இக்கூட்டத்தில் தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.







No comments:

Post a Comment