
கடந்த சில மாதங்களாக கோவை Audit ல் பள்ளிகளில் சென்று 2008பிறகு Mphil part time படித்தால் அதற்கு ஊக்க ஊதியம் இல்லை கூறி ஆசிரியர்கள் மத்தியில் கடும் மன உளைச்சலை ஏற்படுத்திவுள்ளனர். அதற்காக நம் சேலம் TNGTA சார்பாக RTI மூலம் கோவைக்கு 24:12:2018 அன்று தபால் வைக்கப்பட்டுள்ளது.
இப்படிக்கு
தா.அ.கமலக்கண்ணன்,
மாவட்ட செயலாளர்,
TNGTA சேலம்.