Sunday, December 23, 2018

RAILWAY 85000 வேலை விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.3.19 - பெண்களும் RAILWAY தேர்வுகளை எழுதலாம்

இந்த செய்தி தமிழ்நாட்டின் *கிராமங்களுக்கும்* சென்று சேர வேண்டும் இதற்கு எல்லோரும் உதவி செய்யுங்கள். நம்முடைய இலக்கு தமிழ்நாட்டில் *5 இலட்சம்* நபர்களாவது விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வை தமிழில் எழுதலாம்.





RAILWAY தேர்வு TNPSC தேர்வை விட மிக எளிது. தேர்வு மட்டுமே

INTERVIEW கிடையாது

*பெண்களும் RAILWAY தேர்வுகளை எழுதலாம்*.

*கல்லூரியில்* படித்துக்கொண்டு இருப்பவர்களும் ரயில்வே தேர்வை எழுதலாம்.





நீங்கள் தமிழ்நாட்டில் எந்த ஊரில் இருந்தாலும் ஏதாவது *நல்ல பயிற்சி* நிறுவனத்தில் சேர்ந்து படிக்கவும்.

*#காலி_இடங்கள்_63000*

*#தகுதி_10thStd_12thStd_ITI_Diploma_Engineering





www.rrbchennai.gov.in என்ற website - ல் பதிவு செய்யும் முன்பு தற்போது எடுத்த white color background passport size color photo - க்கு கீழ் பகுதியில் *உங்கள் பெயர் மற்றும் போட்டோ எடுத்த தேதியையும்* print செய்ய வேண்டும்.

*இந்த தகவல் உங்களுக்கு பயன்படாவிட்டாலும் வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு / உறவினர்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும் கண்டிப்பாகாக குறைந்தது 100 நபர்களுக்காவது SHARE செய்யுங்கள்.*

 இலவச ஆலோசனைக்கு
இரா.சிற்றரசு MScBL
STATION MASTER, Southern Railway , Madurai Division cell:9443278550

1 comment:

  1. நல்லது ஐயா நான் எல்லாருக்கும் அனுப்புகிறேன்.

    ReplyDelete