Showing posts with label EDUCATION NEWS. Show all posts
Showing posts with label EDUCATION NEWS. Show all posts

தெரிவு செய்யப்பட்ட கணித, அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களுக்கு சென்னையில் 5 நாட்கள் (23.11.2026 முதல் 27.11.2026 வரை) உண்டு, உறைவிடப் பயிற்சி - SCERT இயக்குநரின் செயல்முறைகள்!

தெரிவு செய்யப்பட்ட கணித, அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களுக்கு சென்னையில் 5 நாட்கள் (23.11.2026 முதல் 27.11.2026 வரை) உண்டு, உறைவிடப் பயிற்சி - SCERT இயக்குநரின் செயல்முறைகள்!
தெரிவு செய்யப்பட்ட கணித, அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களுக்கு சென்னையில் 5 நாட்கள் (23.11.2026 முதல் 27.11.2026 வரை) உண்டு, உறைவிடப் பயிற்சி - SCERT இயக்குநரின் செயல்முறைகள்! SCERT - ToT Workshop Proceedings - Download here
Share:

பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரியும் ஆசிரியரல்லாப் பணியாளர்களுக்கு EMIS வழியாக வெளிப்படையான மாறுதல் கலந்தாய்வு நடத்துதல் தொடர்பாக அரசாணை வெளியீடு!

 பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரியும் ஆசிரியரல்லாப் பணியாளர்களுக்கு EMIS வழியாக வெளிப்படையான மாறுதல் கலந்தாய்வு நடத்துதல் தொடர்பாக அரசாணை வெளியீடு!
School Education - General Transfer - Transfer norms for non-teaching staff working in the Directorate of School Education - Conduct of general transfer counselling through a transparent process using the EMIS portal for the year 2026-2027 -Guidelines - Orders -- Issued. பள்…
Share:

ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வுக்கு தடை!

பதவி உயர்வு வழக்கு மேல்முறையீடு தடை ஆணை P.Palanisamy and 22 Trs WP No 18502/2026 * 01.01.2022 ,2023,2024,2025 முன்னுரிமை பட்டியல் அடிப்படையில் பதவி உயர்வு நடத்தப்பட வேண்டும். அன்றைய தேதியில் TET தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டுமே பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் தன…
Share:

ஆசிரியர்களின் பதவி உயர்வுக்கான கலந்தாய்வை டிச.8க்குள் நடத்த ஐகோர்ட் உத்தரவு - Court Judgment Order

ஆசிரியர்களின் பதவி உயர்வுக்கான கலந்தாய்வை டிச.8க்குள் நடத்த ஐகோர்ட் உத்தரவு - Court Judgment Order
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களின் பதவி உயர்வுக்கான கலந்தாய்வை டிச.8க்குள் நடத்த ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஆண்டுவாரியாக பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த வேண்டும் என்ற ஐகோர்ட் உத்தரவை அமல்படுத்தவில்லை என வழக்கு. பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடத்தியது குறித்து அறிக்கை தர பள்ளிக்கல்வி…
Share:

SGT / PHM/ BT/ MSHM உள்ளிட்ட அனைத்து ஆசிரியர்களின் TET தேர்ச்சி மற்றும் இதர விவரங்கள் சேகரிப்பு

தற்போதைய நிலவரப்படி, அனைத்து ஒன்றியங்களிலும் தொடக்கக் கல்வித் துறையின் கீழ் பணிபுரியும் SGT/PHM/BT/MSHM உள்ளிட்ட அனைத்து வகைப் பணியிடங்களிலும் உள்ள ஆசிரியர்களின் TET தேர்ச்சி விவரங்கள் மற்றும் இதர விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. 📑 அதில் குறிப்பாக, கீழ்க்கண்ட விவரங்கள் …
Share:

Special TNTET - 2 - 20.11.2026 முதல் 22.11.2026 வரை திருத்தங்கள் மேற்கொள்ளலாம் - TRB செய்தி வெளியீடு!!!

Special TNTET - 2 - 20.11.2026 முதல் 22.11.2026 வரை திருத்தங்கள் மேற்கொள்ளலாம் - TRB செய்தி வெளியீடு!!!
Special TNTET - 2 - 20.11.2026 முதல் 22.11.2026 வரை திருத்தங்கள் மேற்கொள்ளலாம் - TRB செய்தி வெளியீடு!!
Share:

இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களின் பதவி உயர்வுக்கான கலந்தாய்வை டிச.8க்குள் நடத்த ஐகோர்ட் உத்தரவு!

இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களின் பதவி உயர்வுக்கான கலந்தாய்வை டிச.8க்குள் நடத்த ஐகோர்ட் உத்தரவு!
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களின் பதவி உயர்வுக்கான கலந்தாய்வை டிச.8க்குள் நடத்த ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஆண்டுவாரியாக பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த வேண்டும் என்ற ஐகோர்ட் உத்தரவை அமல்படுத்தவில்லை என வழக்கு. பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடத்தியது குறித்து அறிக்கை தர பள்ளிக்கல்வி…
Share:

முதுகலை ஆசிரியர்கள் தேவை - 2 நிரந்தர பணியிடகள் - நேர்முக தேர்வு நாள் : 28.11.2026

முதுகலை ஆசிரியர்கள் தேவை - 2 நிரந்தர பணியிடகள் - நேர்முக தேர்வு நாள் : 28.11.2026
ஈரோடு மாவட்டம், கொடுமுடி பகுதியில் செயல்பட்டு வரும் SSV மேல்நிலைப் பள்ளி (அரசு நிதியுதவி பெறும் பள்ளி)-யில் காலியாக உள்ள நிரந்தர முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த வேலைவாய்ப்பைப் பயன்பட…
Share:

அரசு பள்ளி திறக்காததால் தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்!

அரசு பள்ளி திறக்காததால் தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்!
மரக்காணம் அருகே உள்ள கந்தாடு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி திறக்காததால் தலைமை ஆசிரியர் சஸ்பெண்டசெய்யப்பட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த கந்தாடு ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் 29 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். தலைமை ஆசிரியர் ஜெயனாபீ, ஆசிரியர் விஜயசேகர், த…
Share:

மறுநியமன ஆசிரியர்களுக்கு ஊதியம் தாமதம் - அக். மாத நிலுவையை உடனே வழங்க கோரிக்கை

மறுநியமன ஆசிரியர்களுக்கு ஊதியம் தாமதம் - அக். மாத நிலுவையை உடனே வழங்க கோரிக்கை
சி.பி.எஸ்., திட்டத்தின் கீழ் பணியாற்றி ஓய்வுபெற்று, மறுநியமன அடிப்படையில் தொடர்ந்து பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு அக். மாத நிலுவை ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என தமிழ்நாடு விடியல் ஆசிரியர் முன்னேற்றச் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து, சங்கத்தின் மாநில தலைவர் சுந்…
Share:

ரூ.6 கோடியில் இரும்பு கண்மணி திட்டம்: 17 லட்சம் மாணவருக்கு ரத்தசோகை பரிசோதனை

ரூ.6 கோடியில் இரும்பு கண்மணி திட்டம்: 17 லட்சம் மாணவருக்கு ரத்தசோகை பரிசோதனை
தமிழகம் முழு​வதும் அரசு மற்​றும் அரசு உதவி​பெறும் பள்​ளி​களில் 6, 9 மற்​றும் 11-ம் வகுப்​பு​களில் பயிலும் 16.72 லட்​சம் மாணவ, மாணவி​களுக்கு ரத்த சோகையைக் கண்​டறிந்து சிகிச்சை அளிக்​கும் வகை​யில் ரூ.6.37 கோடி மதிப்​பீட்​டில் ‘இரும்​புக் கண்​மணித் திட்​டத்தை’ செயல்​படுத்த தமி…
Share:

ஆசிரியர்கள் பணி நியமன அனுமதி அதிகாரிகள் இழுத்தடிக்க முடியாது: இனி எதிர்பார்ப்பது கஷ்டம்

ஆசிரியர்கள் பணி நியமன அனுமதி அதிகாரிகள் இழுத்தடிக்க முடியாது: இனி எதிர்பார்ப்பது கஷ்டம்
அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர் பணியிட நியமனங்களுக்கு அனுமதி அளிக்க கால நிர்ணயம் விதிக்கப்பட்டதன் மூலம் அதிகாரிகள் 'எதிர்பார்ப்புக்கு' கல்வித்துறையில் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. அரசு உதவிபெறும், சிறுபான்மையற்ற பள்ளிகளில் ஆசிரியர், அலுவலர் நியமன அனுமதிக்கான…
Share:

'சார்... போஸ்ட்' மாறிவரும் தபால்களால் தலைவலி - கூடுதல் பணிச்சுமையால் புலம்பல்

'சார்... போஸ்ட்' மாறிவரும் தபால்களால் தலைவலி - கூடுதல் பணிச்சுமையால் புலம்பல்
'சார்... போஸ்ட்' மாறிவரும் தபால்களால் தலைவலி - கூடுதல் பணிச்சுமையால் புலம்பல்..
Share:

பள்ளி நுாலகங்களுக்கு வழங்கிய புத்தகங்களையும் ஆய்வு செய்ய கல்வித்துறையினர் வலியுறுத்தல்

தமிழகத்தில் உள்ள பள்ளி நுாலகங்களுக்கு கடந்த 5 ஆண்டுகளில் வழங்கிய புத்தகங்கள், அதன் மதிப்பு பற்றி ஆய்வு செய்ய வேண்டும் என கல்வித்துறையினர் வலியுறுத்தி உள்ளனர். கோவையில் திறக்கப்பட்ட ஈ.வெ.ரா., பெயரிலான நுாலகத்தில் ஏ.ஐ., மூலம் எழுதப்பட்ட போலி புத்தகங்கள் பல கண்டறியப்பட்டன. அதன…
Share:

குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு வாரம் கடைபிடித்தல் தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு வாரம் கடைபிடித்தல் தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!
குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு வாரம் கடைபிடித்தல் தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! DSE - Child Safety Week 2026.pdf 👇👇👇👇 Download here
Share:

பள்ளி வளாகம் மற்றும் கழிவறைகளை தூய்மைப்படுத்தும் பணியில் மாணவர்களை ஈடுபடுத்தினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!

ஆதி திராவிடர் மாணவர்களுக்கான Pre-Matric மற்றும் Post-Matric கல்வி உதவித்தொகை பெற மத்திய அரசின் NSP இணையதளத்தில் பதிவு செய்தல் தொடர்பாக DSE மற்றும் ADW இயக்குநரின் வழிகாட்டு நெறிமுறைகள்!

ஆதி திராவிடர் மாணவர்களுக்கான Pre-Matric மற்றும் Post-Matric கல்வி உதவித்தொகை பெற மத்திய அரசின் NSP இணையதளத்தில் பதிவு செய்தல் தொடர்பாக DSE மற்றும் ADW இயக்குநரின் வழிகாட்டு நெறிமுறைகள்!
ஆதி திராவிடர் மாணவர்களுக்கான Pre-Matric மற்றும் Post-Matric கல்வி உதவித்தொகை பெற மத்திய அரசின் NSP இணையதளத்தில் பதிவு செய்தல் தொடர்பாக DSE மற்றும் ADW இயக்குநரின் வழிகாட்டு நெறிமுறைகள்! DSE - Pre Matric and Post Matric Scholarship - NSP.pdf 👇👇👇👇 Download here
Share:

5 ஆண்டுகளுக்குள் தோ்ச்சி பெறாவிட்டால் பணியிலிருந்து விடுவிப்பு: கல்வித் துறை உத்தரவு

பள்ளிக் கல்வித் துறையில் சோ்ந்த இளநிலை உதவியாளா்கள், தட்டச்சா்கள் உள்ளிட்ட பணியாளா்கள் 5 ஆண்டுகளுக்குள் துறை தோ்வுகளில் தோ்ச்சி பெறாவிட்டால் பணியிலிருந்து விடுவிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வி இயக்குநரகம் சாா்பில் அனைத்து …
Share:

HS HM Case Status - உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவியுயர்வு வழக்கு

HS HM Case Status - உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவியுயர்வு வழக்கு
உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவியுயர்வு வழக்கை 02.12.2026க்கு ஒத்திவைத்தது இந்திய உச்ச நீதிமன்றம்.
Share:

அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகளில் "இரும்புக் கண்மணித் திட்டம்" செயல்படுத்த அரசாணை வெளியீடு!

Announcement -- National Health Mission-Tamil Nadu - Anaemia Mukt Bharat -Strengthening of Test-Treat-Talk-Track Strategy under Irumbu Kanmani Thittam -Administrative sanction accorded - Orders - Issued. "இரும்புக் கண்மணித் திட்டம்" - அரசு / அரசு உதவி பெறும் பள்ளிக…
Share:

THAMIZHKADAL TODAY NEWS

Total Pageviews

Categories