10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகளை, ஏப்.2-ம் தேதி தொடங்கி, ஏப்.13-க்குள் முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள், நாளை தொடங்கி வரும் 29-ம் தேதி வரை நடைபெறுகின்றது.
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
Home »
கல்விச்செய்திகள்
» 10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகளை ஏப்.13-க்குள் முடிக்க தேர்வுத்துறை உத்தரவு...!!
10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகளை ஏப்.13-க்குள் முடிக்க தேர்வுத்துறை உத்தரவு...!!
தமிழ்க்கடல்Friday, March 15, 2019





