Search This Blog

Tuesday, March 12, 2019

அரசு பள்ளிக்கு நன்கொடை வழங்கிய 8 வயது தனியார் பள்ளி மாணவி

0 comments

தனியார் பள்ளி மாணவிக்கு குவிகிறது, பாராட்டு திருப்பூரில் அரசுப்பள்ளியில் புதியதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்திற்காக தான் சேமித்து வைத்திருந்த 38 ஆயிரத்து 288 ரூபாயை அளித்த 8 வயது தனியார் பள்ளி மாணவி சஷ்டிதா நன்கொடையாக வழங்கி உள்ளார்.

திருப்பூர் சொர்ணாபுரியை சேர்ந்த செந்தில்குமார் வித்யா தம்பதியின் மகளான சஷ்டிதா தனியார் பள்ளி ஒன்றில் படித்து வருகிறார்,அரசு பள்ளி கட்ட பணம் தேவை என்றதை அறிந்த உடன் ,சேமிப்பு பணத்தை நன்கொடையாக வழங்கிய அவரை ல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகிறார்கள்