Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, March 6, 2019

மின்வாரிய உதவிபொறியாளர் பணிநியமனம் தொடர்பான இறுதி முடிவானது நீதிமன்ற உத்தரவுக்கு உட்பட்டது - உயர்நீதிமன்றம்


மின்வாரிய உதவிபொறியாளர் பணிநியமனம் தொடர்பான இறுதி முடிவானது நீதிமன்ற உத்தரவுக்கு உட்பட்டது என நீதிபதிகள் கூறினார். பரணிபாரதி தொடர்ந்த இவ்வழக்கை உயர்நிதிமன்ற மதுரை கிளை இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளது.



மேலும் 2018 டிசம்பர் -30 இல் நடத்தப்பட்ட எழுத்து தேர்வின் வினாத்தாள் முன்பே வெளியானது பற்றி விசாரணை முடியவில்லை எனவும் அம்மனுவில் கூறப்பட்டு உள்ளது. விசாரணை முடியாமலேயே உதவி பொறியாளர் பணி சான்றிதழ் சரிபார்ப்புக்கு அரசு அழைப்பு விடுப்பதாகவும் மனுதாரர் தரப்பில் கூறப்படுகிறது.மின்வாரிய உதவிபொறியாளர் பணிநியமனம் உயர்நிதிமன்ற மதுரை கிளை உத்தரவு.