Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, March 17, 2019

TET, TNPSC, TRB, POLICE, RRB POSTAL GK - Eamination Question And Answer TEST 6


1)1908ஆம் ஆண்டு பாரதியார் சென்னையில் மாபெரும் பொதுக்கூட்டத்தை கூட்டி கொண்டாடியது .....

2)பிரிட்டிஷாரின் கைது ஆணைக்கு எதிராக பாரதியார் தப்பியோடியது ......

3)தமிழ்நாட்டின் காங்கிரஸ் தலைமை இடத்தின் பெயர் ......

4)ஆம் ஆண்டு காமராஜர் வார்தா சென்று சந்தித்தது...



5)தமிழ்நாட்டின் முதலமைச்சராகக் காமராஜர் பதவி வகித்தது ......

6)காமராஜரின் பிரபலமான கொள்கை .....

7)தென்னிந்திய நல உரிமை கழகத்தை இவ்வாறும் அழைக்கலாம் ......

8)நீதிக் கட்சியை பெரியார் பெயர் மாற்றி அமைத்தது ...

9)தமிழ்நாட்டின் தலைசிறந்த சமுதாய சீர்திருத்த வாதி ....

10)வைக்கம் அமைந்துள்ள இடம் .....



11)சி என் அண்ணாதுரை மக்களால் அன்போடு அழைக்கப் படுவது ....

12)திராவிட முன்னேற்ற கழகத்தை தோற்றுவித்தவர் ....

13)சி என் அண்ணாதுரை க்கு முனைவர் பட்டம் வழங்கியது ....

14)டாக்டர் முத்துலட்சுமியின் சீரிய முயற்சியால் புற்றுநோய் மருத்துவமனை தொடங்கிய இடம் .....

15)அகில இந்திய மகளிர் மாநாடு நடைபெற்ற இடம் .....

16)டாக்டர் முத்துலட்சுமி யால் தொடங்கப்பட்ட அனாதை இல்லம் ......

17 )டாக்டர் தர்மாம்பாள் தமிழ் ஆசிரியருக்காக நடத்திய போராட்டம் .....

18)மூவலூர் இராமாமிர்தம் பிறந்த ஆண்டு .....



19)இந்தியாவிற்கு.............இல் வங்காள விரிகுடா அமைந்துள்ளது.

20)பாக் நீர்ச்சந்தி............ இந்தியாவிலிருந்து பிரிக்கிறது.

Answer

1)சுயராஜ்ஜிய நாள்

2)பாண்டிச்சேரி

3)சத்தியமூர்த்தி பவன்

4)காந்திஜி



5)வருடங்கள்

6)கே திட்டம்

7)நீதிக்கட்சி

8)திராவிடர் கழகம்

9)ஈ வெ ராமசாமி நாயக்கர்

10)கேரளா

11)அண்ணா

12)சி என் அண்ணாதுரை

13)அண்ணாமலைப் பல்கலைக்கழகம்

14)அடையாறு

15)பூனா



16)அவ்வை இல்லம்

17)இழவு வாரம்

18)1883

19)தென்கிழக்கு திசை

20)ஸ்ரீலங்கா