நாம் உண்ணும் உணவு வகைகள் ஜீரணமாக எடுத்துக்கொள்ளும் நேரம் பற்றி தெரியுமா உங்களுக்கு?


Healthy Eating : நாம் உண்ணும் உணவு சரியாக ஜீரணமாவதைப் பொறுத்து தான் மலச்சிக்கலை நீக்கி உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும். நாம் அன்றாடம் வழக்கமாகச் சாப்பிடும் எந்தெந்த உணவுகள் எவ்வளவு நேரங்களில் ஜீரணமாகும் என்பது பற்றி பார்க்கலாம்.
* ஒரு கிளாஸ் பால் - கிட்டதட்ட 4 முதல் 5 மணி நேரம்.


* பச்சைப் பட்டாணி - 90 முதல் 120 நிமிடங்களுக்குள் ஜீரணமாகிவிடும்.
* பீச், செர்ரி பழம் - 40 நிமிடங்கள்
* தண்ணீர், ஜூஸ் - 20 முதல் 30 நிமிடங்கள்.
* வேகவைத்த காய்கறிகள் - 40 நிமிடங்கள்.
* மிளகாய் - 40 நிமிடங்கள்.
* சிறு தானியங்கள் - 90 நிமிடங்கள்.
* முலாம்பழம் - 30 நிமிடங்கள்.
* பீட்ரூட் - 50 நிமிடங்கள்.
* காலிஃபிளவர் - 45 நிமிடங்கள்.


* மீன் - 45 முதல் 60 நிமிடங்கள்.
* சோளம் - 45 நிமிடங்கள்.
* வாழைப்பழம், ஆப்பிள் - 20 முதல் 30 நிமிடங்கள்.
* திராட்சை - 30 நிமிடங்கள்.
* ப்ரக்கோலி - 40 நிமிடங்கள்.
* அரிசி, கோதுமை - 3 மணி நேரம்.
* வேகவைத்த முட்டை - 2 மணி நேரம்.
* சிக்கன் - ஒன்றரை முதல் இரண்டு மணி நேரம் வரை.
* உருளைக்கிழங்கு - ஒன்றரை முதல் இரண்டு மணி நேரம் வரை.


* கேரட் - 50 நிமிடங்கள்.
* கொண்டைக்கடலை - 90 முதல் 120 நிமிடங்கள்.
* ஆரஞ்சு, சிட்ரஸ் பழங்கள் - 30 நிமிடங்கள்.
* முந்திரி, பாதாம், பிஸ்தா - 3 மணி நேரம்.
* மட்டன், மாட்டிறைச்சி போன்ற சிவப்பு இறைச்சி வகைகள் - 3 மணி நேரம்.
Share:

Total Pageviews

Categories