Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, June 18, 2019

அனைத்து பள்ளிகளிலும் மழை நீர் சேமிப்பு கட்டமைப்புகளை உருவாக்கி மழை நீரை சேமிக்க வேண்டும்: பள்ளி கல்வித்துறை


தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மழை நீர் சேமிப்பு கட்டமைப்புகளை உருவாக்கி மழை நீரை சேமிக்க வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகம் முழுவதும் தண்ணீர் பஞ்சம் இருந்து வருவதால், வரும் காலத்தில் இவ்வாறு இந்த பிரச்னையை சமாளிக்க இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.