Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, August 22, 2019

2393 காலிப்பணியிடங்களுக்கு தெற்கு ரயில்வேயில் வேலை



தெற்கு ரயில்வேயின் சென்னையில் ஒப்பந்தகால அடிப்படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள்:

Trackman, Helper (Track Machine), Helper (Tele), Helper (Signal), Pointsman 'B' (SCP), Helper (C&W), Helper/Diesel Mechanical, Helper/Diesel Electrical, Helper/TRD - Ex-Servicemen in Level 1 பிரிவில் 2393 பணியிடங்கள் உள்ளன.

தகுதி:

ராணுவத்தில் 15 ஆண்டு பணியாற்றி ராணுவ வகுப்பு 1 சான்றிதழ் அல்லது அதற்கு சமமான தகுதி பெற்று ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவத்தினர் விண்ணப்பிக்கலாம்.

வயதுவரம்பு:



50 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில் http://rrcmas.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://onlinedatafiles.s3.amazonaws.com/docs/RRC_CHENNAI_EXMAN_CONTRACT_NOTIFICATION.pdfஎன்ற இணையதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 12.09.2019