Saturday, August 31, 2019

TRB, TNPSC, TET, NET, SET பொதுத்தமிழ்(10Th NEW BOOK) ONLINE TEST 11




1. இவ்வுலகம் ஐம்பூதங்களால் ஆனது எனக் கூறியவர்?

(A) முடத்தாமைக் கண்ணியார்

(B) கம்பர்

(C) தொல்காப்பியர்

(D) திருவள்ளுவர்

See Answer:


2 உலக உயிரினங்களின் இயக்கத்தைத் தீர்மானிப்பது எது?

(A) சூரியன்

(B) காற்று

(C) மழை

(D) இவையனைத்தும்

See Answer:


3 “வாயு வழக்கம் அறிந்து செறிந்தடங்களில்
ஆயுள் பெருக்கம்உண் டாம்” என்ற குறட்பாவின் ஆசிரியர் யார்?

(A) திருவள்ளுவர்

(B) ஔவையார்

(C) பெருஞ்சித்திரனார்

(D) பாரதியார்

See Answer:


4. கிழக்கு - வாடை
மேற்கு - தென்றல்
வடக்கு - கோடை
தெற்கு - கொண்டல்

(A) 2 1 4 3

(B) 3 1 4 2

(C) 2 3 4 1

(D) 3 4 2 1

See Answer:


5. "வண்டொடு புக்க மணவாய்த் தென்றல்" என்ற பாடலடி இடம்பெற்ற நூல்?

(A) புறநானூறு

(B) சிலம்பதிகாரம்

(C) தமிழ்விடு தூது

(D) குறுந்தொகை

See Answer:


6. பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் இயற்றிய தூது இலக்கியம் எது?

(A) மழை விடுதூது

(B) காற்று விடுதூது

(C) இயற்கை விடுதூது

(D) தென்றல் விடுதூது

See Answer:


7. "நதியில் விளையாடிக் கொடியில் தலைசீவி நடந்த இளந்தென்றலே" எனப் பாடியவர்?

(A) கண்ணதாசன்

(B) வாலி

(C) மருதகாசி

(D) பட்டுக்கோட்டை

See Answer:

8. பழங்காலத்தில் கடல் பயணத்திற்குப் பயன்படுத்தப்பட்ட கலன் எது?

(A) நாவாய்

(B) பாய்மரக்கப்பல்

(C) படகு

(D) கட்டுமரம்

See Answer:


9. சங்ககாலப் பெண்பாற் புலவரில் காற்றை ‘வளி’ குறிப்பிட்டவர் யார்?

(A) காக்கைப்பாடினியார்

(B) வெள்ளிவீதியார்

(C) வெண்ணிக் குயத்தியார்

(D) ஒக்கூர் மாசாத்தியார்

See Answer:

10. பருவக்காற்றின் பயனை உலகிறகு உணர்த்திய “ஹிப்பாலஸ்” (Hippalus) எந்த நாட்டைச் சார்ந்தவர்?

(A) இத்தாலி

(B) எகிப்து

(C) கிரேக்கம்

(D) ரோம்

See Answer:

No comments:

Post a Comment