Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, August 23, 2019

TRB, TNPSC, TET, NET, SET பொதுத்தமிழ்(10Th NEW BOOK) ONLINE TEST 2




1. கீழ்க்காணும் நூல்களில் பொருந்தாத நூல் எது?

(A) யசோதரகாவியம்

(B) சிலப்பதிகாரம்

(C) மணிமேகலை

(D) சீவகசிந்தாமணி

See Answer:


2. உள்ளத்தில் கனல் மூள செந்தாமரைத் தேனைக் குடித்துச் சிறகசைத்துப் பாடியது எது?

(A) தேன்சிட்டு

(B) வண்டு

(C) தேனீ

(D) வண்ணத்துப்பூச்சி

See Answer:


3. அன்னை மொழியே என்ற கவிதையில் இடம்பெறும் மன்னன்?

(A) பல்லவன்

(B) பாண்டியன்

(C) சோழன்

(D) சேரன்

See Answer:


4. பொருந்தாதவற்றைக் கண்டறிக.

(A) தமிழ்ச்சிட்டு

(B) பள்ளிப்பறவைகள்

(C) எண்சுவை எண்பது

(D) உலகியல் நூறு

See Answer:


5. “முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே” என்று பாடியவர்?

(A) க. சச்சிதானந்தன்

(B) வாணிதாசன்

(C) கண்ணதாசன்

(D) பெருஞ்சித்திரனார்

See Answer:


6. “நற்கணக்கே” என்பதில் சுட்டப்படும் நூல்கள் எத்தனை?

(A) 18

(B) 10

(C) 08

(D) 05

See Answer:


7. “செந்தாமரைத் தேனைக் குடித்துச் சிறகார்ந்த அந்தும்பி பாடும் அதுபோல” இப்பாடல் அடியில் பயின்றுவரும் அணி?

(A) தற்குறிப்பேற்ற அணி

(B) எடுத்துக்காட்டு உவமையணி

(C) உவமையணி

(D) உருவக அணி

See Answer:

8. “உந்தி உணர்வெழுப்ப உள்ளக் கனல் மூள” – இவ்வடியில் காணும் நயம்.

(A) மோனை

(B) எதுகை

(C) இயைபு

(D) முரண்

See Answer:


9. பெருஞ்சித்திரனாரின் பணிகளில் தமிழுக்குக் கருவூலமாய் அமைந்தது எது?

(A) பாவியக்கொத்து

(B) கனிச்சாறு

(C) திருக்குறள் மெய்ப்பொருளுரை

(D) உலகியல்நூறு

See Answer:

10. தென்மொழி, தமிழ்ச்சிட்டு ஆகிய இதழ்களின் ஆசிரியர்?

(A) கண்ணதாசன்

(B) பாரதிதாசன்

(C) பெருஞ்சித்திரனார்

(D) திரு.வி.க

See Answer: