Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, August 23, 2019

TRB, TNPSC, TET, NET, SET பொதுத்தமிழ்(10Th NEW BOOK) ONLINE TEST 1




1. ………… கண்டத்தில் தமிழ் அரசாண்டது?

(A) ஆசியா கண்டம்

(B) ஐரோப்பாக் கண்டம்

(C) குமரிக் கண்டம்

(D) ஆஸ்திரேலியா கண்டம்

See Answer:


2. “இன்னறும் பாப்பத்தே” எனப் பெருஞ்சித்திரனார் பாடுவது?

(A) பதிற்றுப்பத்து

(B) பத்துப்பாட்டு

(C) பதிற்றந்தாதி

(D) பிள்ளைத்தமிழ்

See Answer:


3. “தென்னன் மகளே” எனப் பெருஞ்சித்திரனார் யாரைக் குறிப்பிடுகிறார்?

(A) கலைமகள்

(B) அலைமகள்

(C) மலைமகள்

(D) தமிழ்மகள்

See Answer:


4. “பாவலரேறு” எனக் குறிப்பிடப்படுபவர்?

(A) சச்சிதானந்தம்

(B) முடியரசன்

(C) வாணிதாசன்

(D) துரை. மாணிக்கம்

See Answer:


5. “அன்னை மொழியே” என்றப் பெருஞ்சித்திரனார் பாடல் இடம் பெற்ற நூல்?

(A) பள்ளிப்பறவை

(B) பாவியக்கொத்து

(C) கனிச்சாறு

(D) நூறாசிரியம்

See Answer:


6. பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர்?

(A) சொ, விருத்தாசலம்

(B) பழ. முத்தையா

(C) துரை. மாணிக்கம்

(D) இரா. கிருஷ்ணமூர்த்தி

See Answer:


7. பெருஞ்சித்திரனார் தென்மொழி, தமிழ்ச்சிட்டு என்ற தம் ....... வாயிலாக தமிழுணர்வைப் பரப்பினார்?

(A) சிறுபத்திரிக்கைகள்

(B) செய்தித்தாள்கள்

(C) இதழ்கள்

(D) பத்திரிக்கைகள்

See Answer:

8. பொருந்தாதவற்றைக் கண்டறிக.

(A) பள்ளிப்பறவைகள்

(B) எண்சுவை எண்பது

(C) உலகியல்நூறு

(D) தமிழ்ச்சிட்டு

See Answer:


9. “தென்னன் மகளே” என்பதன் பொருள்?

(A) சேரன் மகள்

(B) சோழன் மகள்

(C) பாண்டியன் மகள்

(D) பல்லவன் மகள்

See Answer:

10. “சாகும்போதும் தமிழ்ப்படித்துச் சாகவேண்டும்” என்றுக் கூறியவர்?

(A) பாரதிதாசன்

(B) சச்சிதானந்தம்

(C) வாணிதாசன்

(D) பெருஞ்சித்திரனார்

See Answer: