
இந்திய நாட்டின் முன்னணி பொதுத்துறை நிறுவனமான பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
காலிப் பணியிடங்கள்:
சிறப்பு அதிகாரி பிரிவில் மொத்தம் 477 பணியிடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி:
ஒவ்வொரு பணியிடங்களுக்கு சம்பந்தப்பட்ட துறையில் படித்து முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு:
30 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்:
பொது மற்றும் ஓபிசி விண்ணப்பத்தாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.750 மற்ற அனைத்து விண்ணப்பத்தாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.125 ஆகும்.
தேர்வு செய்யப்படும் முறை:
ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகிதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
முழுமையான விவரங்களை அறிய https://www.sbi.co.in/webfiles/uploads/files/careers/050919-Advertisement%20SCO-2019-20-11.pdf என்ற இணையதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.09.2019



No comments:
Post a Comment