Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, September 22, 2019

கீழடி ஆதாரங்கள் - புகைப்படத் தொகுப்பு!!





கீழடியில் நடத்தப்பட்ட 4-ம் கட்ட ஆய்வுகளின் அடிப்படையில், கி.மு. 6-ம் நூற்றாண்டு முதல், கி.பி. முதல் நூற்றாண்டு வரை கீழடி வளமான பண்பாடு கொண்ட பகுதியாக விளங்கியிருக்கலாம் என்று கண்டறியப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கீழடி அகழ்வாய்வில் கிடைத்த அறிவியல்ரீதியான களக்கணிப்புகள், தமிழியின் காலம் மேலும் நூறாண்டு பழமையானதாக கருதச் செய்வதாகவும், அதன்மூலம், கி.மு. 6-ம் நூற்றாண்டில் தமிழர்கள், எழுத்தறிவு பெற்ற சமூகமாக விளங்கியிருக்கிருப்பது தெரியவந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.














No comments:

Post a Comment