Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, September 28, 2019

பட்டதாரிகளுக்கு பொதுத்துறை வங்கியில் வேலை

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups

பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள 12,075 கிளார்க் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள்:

கிளார்க் (Clerks) பிரிவில் 12,075 பணியிடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி:

ஏதாவது ஒரு துறையில் இளங்கலை பட்டம் படித்து முடித்திருக்க வேண்டும்.

ஊதியம்:

ரூ,14,500 முதல் ரூ.25,700 வரை வழங்கப்படும்.



வயது வரம்பு:

20 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

வங்கி பணியாளர் தேர்வாணையத்தால் ஆன்லைன் மூலம் நடத்தப்படும் முதல்நிலை மற்றும் முதன்மை எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்:

பொது மற்றும் ஓபிசி விண்ணப்பத்தாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.600 மற்ற அனைத்து விண்ணப்பத்தாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.100 ஆகும்.

விண்ணப்பிக்கும் முறை:



ஆன்லைனில் www.ibps.in என்ற இணையதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம். பின் பிரிண்ட் அவுட் எடுத்து வைத்து கொள்ளவும். மேலும் முழுமையான விவரங்களை அறிய https://www.ibps.in/wp-content/uploads/CRP_PO_MT_IX.pdf என்ற இணையதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 09.10.2019

Popular Feed

Recent Story

Featured News