![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiZOpHgzqAJIOUGNbOjlIM0h-oKR1zellAR8sYsFrXiC2T6V8QyHAoaJZjP4PbOZ-F_IzOrrkeOZ4yKqQ2eaFIX-KjzukRLoV9jm_hJIC-3_HMuShctUmYpXzKzLb3MWwPbvgoBYlkZmf3v/s1600/IMG_ORG_1569405363701.jpeg)
தேவையான பொருட்கள் :
பால் – 1 கப்
பூண்டு – 6 பல் (அரைக்கவும்)
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
மிளகுத்தூள் – கால் டீஸ்பூன்
பனங்கற்கண்டு – தேவையான அளவு
செய்முறை:
பாலுடன் மஞ்சள் தூள், மிளகுத்தூள் சேர்த்து நன்றாக கொதிக்கவிட வேண்டும்.
பின்னர் பூண்டுவை பாலில் சேர்த்து வேகவிடவும்.
வெந்ததும் பனங்கற்கண்டுவை சேர்த்து கரைந்ததும் இறக்கிவிடலாம்.
சத்தான பூண்டு மஞ்சள் பால் ரெடி.