குருவளமையம் மாற்றியமைப்பு - இனி மேல்நிலைப் பள்ளிகளுடன் அருகில் உள்ள 10 முதல் 15 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் இணைந்து புதிய குருவளமையம் ( CRC ) செயல்படும் - இதனை உடனே செயல்படுத்த மாநில திட்ட இயக்குநர் உத்தரவிட்டிருந்தார்.அதன்படி,

விழுப்புரம் மாவட்டத்தில் புதிய குருவள மையங்களின் இணைக்கப்பட்டுள்ள பள்ளிகள் பெயர் பட்டியல் மற்றும் பொறுப்பு ஆசிரியர் பயிற்றுநர்கள் பெயர் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
( விழுப்புரம் மாவட்டம்)
CRC Change school list - All Blocks - Download file ...
விழுப்புரம் மாவட்டம். புதிய குறுவள மையங்களின் இணைக்கப்பட்டுள்ள பள்ளிகள் பெயர் பட்டியல் .

No comments:
Post a Comment