Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, November 28, 2019

தமிழ்நாடு பொது நூலகத் துறைக்கு துறை சார்ந்த தனி நிரந்தர இயக்குநர் நியமனம் செய்யக்கோரிய வழக்கிற்கான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு


தமிழ் நாடு பொதுநூலகத்துறை பணியாளர்கள் கழகம் சி&டி பிரிவு மாநில தலைவர் திரு மு. ராஜேஷ்குமார் சார்பில் தமிழ்நாடு பொதுநூலகத்துறைக்கு துறை சார்ந்த தனி நிரந்தர இயக்குநர் நியமனம் செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில் தொடந்த வழக்கின் (court contempt. P. 1496/2017) தீர்ப்பை அடுத்த நிகழ்வாக தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித் துறை சார்பில் அரசாணை (1டி) எண். 444 நாள் 26.11.2019 அரசாணை வெளியிடப்பட்டதின் மூலம் பல ஆண்டுகளாக துறை சார்ந்த தனி இயக்குநர் வழக்கு வெற்றிகரமாக முடித்து வைக்கப்பட்டுள்ளது என்பதை நூலகர்களுக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்

அன்புடன்
கா. ஜாபர் அலி
மாநில பிரச்சார செயலாளர்
தமிழ்நாடு பொதுநூலகத்துறை பணியாளர்கள் கழகம் சி&டி