Wednesday, January 22, 2020

தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர்கள் தேர்வுக் குழுமம். இணையதளம் வழி விண்ணப்பித்தல் துவங்கும் விபரம் வெளியீடு

விளம்பர எண் . 2 / 2019 ,
நாள் : 30 - 11 - 2019 - ன் படி வனத்துறையில் காலியாகஉள்ள 227 வனக்காப்பாளர் மற்றும் 93 ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான இணையவழி தேர்விற்கு விண்ணப்பங்களை வரவேற்று அறிவிக்கை வெளியிடப் பட்டுள்ளது .

மேலும் , தேர்வு நடைபெறுவது குறித்தான முக்கியமான நாட்கள்
( தோராயமானது )
பற்றிய விபரங்களும் அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.