Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, February 23, 2020

IIFPT நிறுவனத்தில் வேலை


தஞ்சாவூரில் செயல்பட்டு வரும் இந்திய உணவு பதப்படுத்துதல் தொழில்நுட்ப கழகத்தில் காலி பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலி பணியிடங்கள்: 11

பதவி: Adjunct Faculty, Physical Education Teacher உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது.

வயது வரம்பு: RA/SRF/JRF/PA ஆகிய பணிகளுக்கு, ஆண்களுக்கு 35க்குள்ளும், பெண்களுக்கு 40க்குள்ளும் இருக்க வேண்டும். Adjunct Faculty பணிக்கு 70க்குள் இருக்க வேண்டும். Physical Education Teacher பணிக்கு 35க்குள் இருக்க வேண்டும்.




மாச சம்பளம்: ரூ. 12,000/- முதல் ரூ.80,000/- வரை வழங்கப்படும்.

வேலைக்கான தேர்வு முறை: நேர்முகத் தேர்வு

நேர்முகத் தேர்வு வரும் மார்ச் 4ஆம் தேதி நடைபெறவுள்ளது. Indian Institute of Food Processing Technology, Thanjavur - 613 005 வளாகத்தில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் உரியச் சான்றிதழ்களுடன் பங்கேற்க வேண்டும்.

விண்ணப்பிக்க இந்த http://www.iifpt.edu.in/uploads/index/downloads/432020Walk%20in%20Interview-advertisement.pdf இணையதளத்தில் வெளியான நோட்டிபிகேஷனை பாருங்கள்