JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Sunday, March 15, 2020

ஹிந்துஸ்தான் கப்பல் கட்டும் தளத்தில் வேலை வேண்டுமா?


ஹிந்துஸ்தான் கப்பல் கட்டும் தளத்தில் காலியாக உள்ள 50 டிசைனர், கண்காணிப்பாளர், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை ஒப்பந்த கால அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.




மொத்த காலியிடங்கள்: 51

பணியிடம்: விசாகப்பட்டினம்

பணி மற்றும் காலியிடங்கள்:
பணி: டிசைனர் (மெக்கானிக்கல்) - 10
பணி: டிசைனர் (எலெக்ட்ரிக்கல்) - 03
பணி: ஜூனியர் சூப்பிரவைசர் (மெக்கானிக்கல்) - 07
பணி: ஜூனியர் சூப்ரவைசர் (எலெக்ட்ரிக்கல்) -09
பணி: ஜூனியர் சூப்ரவைசர் (சிவில்) -07
பணி: அலுவலக உதவியாளர் - 09
பணி: ஜூனியர் ஃபயர் இன்ஸ்பெக்டர் - 04
பணி: ஓட்டுநர் -02




வயதுவரம்பு: 07.04.2020 தேதியின்படி வயது வரம்பு கணக்கிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 25, 28 மற்றும் 30 வயதிற்குல் இருப்பவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: www.hslvizag.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.hslvizag.in/WriteReadData/userfiles/file/Recruitment/2020_03_08_Detailed-advt-on-fixed-term-contract.pdf என்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.




ஆன்லைன் விண்ணப்பப் பிரிண்ட் அவுட் சென்று சேர் கடைசி தேதி: 14.04.2020

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 07.04.2020

No comments:

Post a Comment