Sunday, March 15, 2020

கூட்டுறவு சங்கங்களில் வேலை..!!


காஞ்சிபுரம் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் கீழ் செயல்பட்டு வரும், சங்கங்களில் பல்வேறு பிரிவுகளின் அடிப்படையில் பணிகள் அறிவிக்கப்பட்டுள்ளது..
நகர கூட்டுறவு கடன் சங்கம்
நகர கூட்டுறவு வாங்கி
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம்
மாவட்டக் கூட்டுறவு ஒன்றியம்
பணியாளர் கூட்டுறவு கடன் சங்கம்
பிரதம கூட்டுறவு பண்டகசாலை
கூட்டுறவு விற்பனை சங்கம்
மாவட்டக் கூட்டுறவு அச்சகம்




உள்ளிட்டவற்றில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மொத்த காலி பணியிடங்கள் : 113
பதவி: உதவியாளர்
இப்பணிக்கான வயது வரம்பு :
18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும்.
கல்வி தகுதி :
10,+2, DEGREE படித்திருக்க வேண்டும் மற்றும் கூட்டுறவு பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம் :
ரூ.24,000/- முதல் ரூ.62,000/- வரை.
இப்பணிக்கான கட்டணம் : ரூ.250/-
விண்ணப்பிக்க கடைசி தேதி : 31/3/2020
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை பயன்படுத்தி கொள்ளுங்கள் ..http://www.kpmdrb.in/

No comments:

Post a Comment