Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, April 1, 2020

நாளை சம்பளம்! ATM போறீங்களா? கவனமா கை சுத்தம் பேணுங்கள்!!


அன்பார்ந்த ஆசிரிய பெருமக்கள் அனைவருக்கும் வணக்கம்.
நாளை (02.04.2020) ஆசிரியப் பெருமக்கள் மார்ச் மாத ஊதியம் தங்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
அதுசமயம்... ஆசிரியப் பெருமக்கள் தங்களின் மாத ஊதியத்தினை ATM மூலம் எடுக்கும் போது கவனம் தேவை ... ஏனெனில் சீனாவில் கொரானா வைரஸ் ATM மூலமாக தான் வேகமாக பரவியதாக ஒரு தகவல்.. எனவே ஆசிரியப் பெருமக்கள் ATM மெஷினில் பணம் எடுக்கும் முன் கையுறை அணிந்தோ அல்லது கையில் பாலித்தின் உறை அணிந்து கொண்டோ பணத்தினை எடுக்க வேண்டுகிறோம்...
மேலும் ATM சென்று வந்தவுடன் கைகளை சோப்பினால் கழுவி சுத்தம் செய்து கொள்ளுங்கள்.... ATM மிஷினிலிருந்து எடுத்த தொகையினை மூன்று நாட்களுக்குப் பிறகு பயன்படுத்துவது நல்லது என்பதால் மேற்கண்ட நிகழ்வுகளில் மிகுந்த கவனமுடன் செயல்பட்டு கொரானா வைரஸ் நம்மை தாக்காமல் இருக்கத்தக்க முன்னெச்சரிக்கைகளை செய்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

No comments:

Post a Comment