Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, May 2, 2020

கொரோனா தடுப்புப்பணியில் 50 வயதுக்குட்பட்ட ஆசிரியர்கள் தாமாக முன்வந்து பணியாற்றலாம்: பள்ளிக்கல்வித்துறை



சென்னை: கொரோனா தடுப்புப்பணியில் 50 வயதுக்குட்பட்ட ஆசிரியர்கள் தாமாக முன்வந்து பணியாற்றலாம் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. அரசு பள்ளி ஆசிரியர்களை கொரோனா தடுப்புப்பணியில் தன்னார்வலர்களாக பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment