Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, May 3, 2020

தமிழகத்தில் உள்ள 5 மாவட்டங்களில் இன்று முழு ஊரடங்கு உத்தரவு



தமிழகத்தில் உள்ள 5 மாவட்டங்களில் இன்று முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது
கொரோனா வைரஸ் இந்தியாவில் தீவிரமாக பரவி வருகிறது.இதன் விளைவாக நாடு முழுவதும் மே -17 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை சிவப்பு, ஆரஞ்சு, பச்சை என மூன்றாக மண்டலங்களாக பிரிக்கப்பட்டு உள்ளது.தமிழ்நாட்டில் கொரோனாவால் 2500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இன்று தென்காசி ,திருவாரூர், கடலூர், அரியலூர், தொடர்ந்து தஞ்சையிலும் இன்று முழு ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கான அறிவிப்பினை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment