
கல்லூரி மாணவர்களுக்கு தேசிய கல்வி உதவித் தொகையாக ரூ.10,000 வழங்கப்படுவதாக வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. தேசிய கல்வி உதவித் தொகையாக ரூ.10,000 வழங்கப்படுவதாக இணையதளங்களில் வரும் தகவல் போலியானது என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.



No comments:
Post a Comment