Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, June 15, 2020

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.1000 அறிவித்த தமிழக அரசு.!



சென்னை ,செங்கல்பட்டு, திருவள்ளூர் ,காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஜூன் 19-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில், ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட 4 மாவட்டங்களில் உள்ள அமைப்புசாரா தொழிலாளர் நல வாரிய உறுப்பினர்கள் உட்பட பல்வேறு துறைகளின் நல வாரிய உறுப்பினர்களுக்கும் 1,000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்றும் மாநில அரசு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment