Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, June 19, 2020

விடைத்தாள் காணாமல் போனதால் 10ம் வகுப்பு காலாண்டு தேர்வு மீண்டும் நடந்ததாக தகவல்



கிருஷ்ணகிரியில் விடைத்தாள் காணாமல் போனதால் 10ம் வகுப்பு காலாண்டு தேர்வு மீண்டும் நடந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.போச்சம்பள்ளி மத்தூர் அரசு பெண்கள் பள்ளியைச் சேர்ந்த சுமார் 15 மாணவிகளுக்கு தேர்வு நடந்ததாக கூறப்படுகிறது.பள்ளிக்கு அருகே உள்ள டியூசன் சென்டரில் பள்ளி ஆசிரியர்கள் முன்னிலையில் 15 பேருக்கும் தமிழ், அறிவியல் தேர்வு நடந்ததாக தகவல்கள் உலா வருகின்றன.

No comments:

Post a Comment