Monday, June 8, 2020

தமிழக அரசின் உள்ளாட்சித் துறையில் வேலைவாய்ப்பு

தமிழக அரசின் ஊராட்சி ஒன்றிய துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க எவ்வித கட்டணமும் கிடையாது.

வேலைவாய்ப்பு விவரங்கள் :

அமைப்புஉள்ளாட்சித் துறை

பணியிடம் சேலம் மாவட்டம் ( SALEM DISTRICT )

வகை தமிழ்நாடு அரசு

விண்ணப்பிக்க கடைசி தேதி 17.06.2020

விண்ணப்பிக்கும் முறை தபால் மூலமாக தேவையான ஆவணங்களை எல்லாம் இணைத்து அனுப்ப வேண்டும்

சம்பள விவரம் 15,700/- முதல் 50,000/- வரை

வயது வரம்பு 18 வயது முதல் 30 வயது வரை

கூடுதலாக வயது தளர்வு கொடுக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி எட்டாம் வகுப்பு முதல் டிகிரி வரை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

பணிகள்

1. பதிவு எழுத்தர்
2. ஓட்டுநர்
3.அலுவலக உதவியாளர்
4. இரவு காவலர்

No comments:

Post a Comment