கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் CBSE 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை மத்திய அரசு தள்ளி ரத்து செய்துள்ள நிலையில் , NEET , JEE Main தேர்வுகளை ஒத்திவைக்க மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது .
நஜூலையில் நடைபெறவிருந்த NEET , JEE Main தேர்வுகளை ஒத்திவைக்க முடிவு ஆகஸ்ட் மாத இறுதி அல்லது செப்டம்பர் முதல் வாரத்தில் தேர்வுகளை நடத்த முடிவு தேர்வுகளை ஒத்திவைக்க மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
Subscribe Us
JOIN OUR SOCIAL MIDEAS
PG TRB ONLINE TEST LINKS
Friday, June 26, 2020
NEET , JEE Main தேர்வுகளை ஒத்திவைக்க முடிவு!
Tags
கல்விச்செய்திகள்
கல்விச்செய்திகள்
Tags
கல்விச்செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment