Join THAMIZHKADAL WhatsApp Groups
Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
நடப்பு கல்வியாண்டுக்கான பாடப்புத்தகங்கள், சீருடைகள் போன்றவை தயாராகி வருகின்றன.இவற்றை, அந்தந்த மாவட்டங்களிலுள்ள பள்ளிகளுக்கு அனுப்பும் பணி, மாநிலம் முழுதும் துவங்கியுள்ளது. 'வழக்கமாக, கல்வியாண்டு துவக்கத்தில், அதாவது ஜூன் முதல் தேதியிலேயே மாண வர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டு விடும்.பாடப்புத்தகங்கள் விரைவாக அச்சடிக்கப்பட்டு வருகிறது. புத்தகங்களை தாமதமின்றி பள்ளிகளுக்கு கிடைக்கச் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது' என, கல்வித்துறை அதிகாரிகள் கூறினர்.
Join THAMIZHKADAL WhatsApp Groups
No comments:
Post a Comment