Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, July 31, 2020

பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஜூலை மாதம் ஊதியம் வழங்க ஆணை!



பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஜூலை மாதத்திற்கான ஊதியம் வழங்க பள்ளிக்கல்வித்துறை ஆணை வெளியிட்டுள்ளது.

மே மாதம் ஊதியம் வழங்கப்படாத நிலையில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஜூலை மாதத்திற்கான ஊதியம் வழங்க பள்ளிக்கல்வித்துறை ஆணையிட்டுள்ளது.

பள்ளிகள் திறந்ததும் ஜூலை மாதத்திற்கான வேலை நாட்களுக்கு பணி செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment