
நடுவண் தலைமைச் செயலகத்தில் (Cabinet Secretariat) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த பணிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயன் பெறலாம்.
நிறுவனம் : Cabinet Secretariat
மேலாண்மை: மத்திய அரசு
பணி : Field Assistant
கல்வித்தகுதி : 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

பணி இடம் : டெல்லியில் பணி நியமனம் செய்யப்படுவார்கள்.
தேர்வு முறை : Written Exam, PET and Interview
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் இந்த பணிகள் குறித்த முழு விவரங்களை https://alljobopenings.in/wp-content/uploads/2020/08/Cabinet-Secretariat-Official-Notification-Application-Form-PDF.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.



How to apply
ReplyDelete