இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழக (இக்னோ) ஆன்லைன்வழி மாணவர் சேர்க்கை ஆக. 16-ம் தேதி வரை நீட்டிக்கப் பட்டுள்ளது. இதுதொடர்பாக அதன் சென்னை மண்டல இயக்குநர் கே.பன்னீர்செல்வம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மத்திய அரசு பல்கலைக்கழகமான இக்னோ பல்கலைக்கழகத்தில் ஜூலை பருவத்துக்காக ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய ஆக.16 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. https://ignouadmission.samarth.edu.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு 044-26618438, 044-26618039 ஆகிய தொலை பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
Subscribe Us
JOIN OUR SOCIAL MIDEAS
PG TRB ONLINE TEST LINKS
Monday, August 3, 2020
இக்னோ பல்கலை. மாணவர் சேர்க்கை ஆக.16 வரை அவகாசம் நீட்டிப்பு
Tags
கல்விச்செய்திகள்
கல்விச்செய்திகள்
Tags
கல்விச்செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment