Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, August 10, 2020

ரூ.27000 சம்பளத்தில் அரசு பணி!



Tamilnadu WAQF Board என்ற தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வருகின்ற துறையில் காலியாக இருக்கும் அதிகாரி பணியிடம் காலியாக இருப்பதால், அதனை நிரப்ப, தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு ஆகஸ்ட் 12ம் தேதிக்குள் தகுதி மற்றும் விருப்பம் இருபவர்கள் வரும் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிறுவனம் : Tamilnadu WAQF Board

சம்பளம் : ரூ.27,000 மாதம்

பணி : அதிகாரி

வயது வரம்பு : விண்ணப்பதாரருக்கு 65 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசின் வேலைவாய்ப்பு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு மட்டும் வயது வரம்பில் சில தளர்வுகள் அளிக்கப்படும்.

இந்த பணிக்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் இருப்பவர்கள் 12.08.2020 தேதிக்குள் தங்களுடைய சுயவிவரம் அடங்கிய குறிப்புகளை [email protected] அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பதாரர்களில் நேர்முகத் தேர்வின் மூலமாக தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். மேலும், விவரங்களுக்கு http://www.waqf.gov.in/ என்ற லிங்க்கை கிளிக் செய்யவும்.

No comments:

Post a Comment