THAMIZHKADAL Android Mobile Application

Sunday, August 16, 2020

தேன் மற்றும் லவங்கப்பட்டையின் ஏற்படும் நன்மைகள்

அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் வணக்கம். தங்களின் படைப்புகள் மாணவர்களுக்கு பயன்படவேண்டும் என நினைத்தால், உங்கள் படைப்புகளை thamizhkadal.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் உங்கள் அனுமதியோடு வெளியிடப்படும்.

JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU


SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி


தேனின் சிறப்பு அதன் சுவையுடன் மட்டும் புறிவதில்லை ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்தது என இயற்கை மருத்துவமனை கொண்டாடுகின்றது. வெறும் தேன் மட்டுமல்லாமல் அதனுடன் இலவங்கப் பட்டை சேர்ப்பதால் பல நோய்கள் குணமாகும் என்றும் இந்த கலவை எந்தவிதமான பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது என்றும் மருத்துவர்களும் அறிவியல் ஆய்வாளர் கூறுகிறார்கள். இயற்கை நமக்கு எவ்வளவோ இயற்கை மருத்துவங்களில் கொட்டிக் கொடுத்து உள்ளது ஆனால் நாம் தான் அதை சரியாக பயன்படுத்திக் கொள்கிறோம்...

ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் ஒரு ஸ்பூன் பட்டை தூளை சேர்த்து நன்றாக கலந்து பின்னர் அதில் ஒரு ஸ்பூன் தேனும் சேர்த்து குடிக்க வேண்டும். இப்படி தினமும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும் இதனால் என்ன நன்மை என்று இப்பொழுது பார்ப்போமா இதய நோய் உள்ளவர்களுக்கும் மற்றும் இதயத் துடிப்பு பலவீனமாக இருக்கும். அவர்களுக்கு இந்த தேன் லவங்கப் பட்டை பொடியும் ஒரு வரப்பிரசாதம் என்று சொல்லலாம் . இது போன்று தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஒரு மாதத்தில் அவர்களுக்கு நல்ல வித்தியாசம் தெரியும் இதய நோய்கள் ஏதும் அணுகாது ஏற்கனவே உங்களுக்கு மாரடைப்பு வந்தால் மீண்டும் வராது. முக்கியமாக இதயத்தில் அடைப்பு இருந்தாலும் நீங்கிவிடும் அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளில் சில மருத்துவமனைகளில் சில நோயாளிகளுக்கு இந்த தேன் லவங்கப் பட்டை கொடுத்து ஆராய்ந்ததில் இம்முடிவு தெரியவந்துள்ளது…

அடுத்து எத்தகைய கடுமையான மூட்டு வலியா இருந்தாலும் குணமாகும் கொலஸ்டிரால் அளவு குறைந்துவிடும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆபத்திலிருந்து காக்கும். சிறுநீர்ப்பையில் உள்ள தொற்று நோய் கிருமிகளும் அழிந்துவிடும் அல்சர் குணமாகும் சருமத்தை இளமையாகவும் மென்மையாகவும் வைப்பதுடன் வயதாவதையும் தடுக்கிறது. மேலும் ஜப்பானில் நடந்த ஆய்வு மூலம் லவங்கப்பட்டை பொடியை தேனுடன் குழைத்து சாப்பிட வாய்வுத் தொல்லை தீரும் என்று தெரியவந்து உள்ளது. மேலும் இந்த கலவையை காலை உணவிற்கு முன்னும் இரவு தூங்கப் போவதற்கு முன்னும் குடிப்பதால் உடலில் இருக்கும் அதிகப்படியான கொழுப்பு கரைவதுடன் மேலும் கொழுப்பு சேராமலும் இருக்கும் மிகவும் உடல் எடை அதிகம் உள்ளவர்கள் கூட தங்கள் எடையை குறைக்கலாம் சமீபத்தில் ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவிலும் நடந்த ஆராய்ச்சியில் வயிறு மற்றும் எலும்பு இவற்றில் உண்டாகும் புற்று நோய் முற்றிய நிலையில் இருந்தாலும் கூட இந்த ரெண்டு பொருட்களின் கலவையால் சரி செய்யலாம் என்று தெரியவந்திருக்கிறது …

அதேபோன்று தேனையும் இலவங்கப் பட்டைப் பொடியையும் சம அளவில் எடுத்து காலை இரவு வேளையில் தினமும் சாப்பிட்டு வர காது கேளாமை பிரச்சனை நீங்கிவிடும் கியமாக தேனில் இயற்கையாய் உடலுக்கு பலத்தைக் கொடுக்கிறது. இந்த இனிப்பு நம் உடலுக்கு தீங்கு இழைப்பது இல்லை வயதானவர்கள் தேன் லவங்கப்பட்டை பொடிக்கு இரண்டையும் சம அளவில் எடுத்து தினமும் சாப்பிடுவதால் உடலாலும் மனதாலும் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பார்கள் வயதானவர்களுக்கு ஒருவித அயர்ச்சி ஏற்படும் பலவீனமாக உணர்வார்கள் அப்பொழுது ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து அதில் சிறிதளவு லவங்கப்பட்டை பொடி கலந்து காலை பல் தேய்த்த பின்னும் மதியம் 3 மணி அளவில் குடித்துவர புது தெம்பு வந்து விடும் ஒரே வாரத்தில் அசதி நீங்கி புத்துணர்வு பெறுவார்கள் முக்கியமாக தேன் மற்றும் பட்டை சர்க்கரை நோய்களுக்கு மிகவும் நல்லது பட்டையில் இருக்கக்கூடிய தாதுக்கள் இன்சுலின் சுரப்பை துரிதப்படுத்தும் இதனால் உடலில் குளுகோஸ் அளவு சீராக வைத்திருக்க உதவும் ...

No comments:

Post a Comment

STUDY MATERIALS

ONLINE TEST

Featured News